தொழில் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய பணிமனைகள் திறப்பு

தொழில் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய பணிமனைகள் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட Operator Advanced Machine Tools பிரிவுக்கான வகுப்பறை, பணிமனை மற்றும் மதுரை, அம்பத்தூர், திண்டுக்கல், கோவை, அம்பை, ஆண்டிப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்ட வகுப்பறை, பணிமனைகளை திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *