தேனியில் கூட்டுறவு வார விழா – சிறந்த சங்கங்களுக்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பரிசு

தேனியில் கூட்டுறவு வார விழா – சிறந்த சங்கங்களுக்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பரிசு

தேனி என்.டி.ஆர் மக்கள் மன்றத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறப்பாக சேவை புரிந்த கூட்டுறவு சங்கங்களை பாராட்டி கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *