தேனி ஊராட்சி ஒன்றியத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
