மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மாண்புமிகு அமைச்சர்கள் திருமதி.வி.எம்.ராஜலக்ஷ்மி அவர்கள் மற்றும் திரு.ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து, 22.11.2019 அன்று நடைபெறவுள்ள “புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் தொடக்க விழா” மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகைதந்து விழாவை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
