தூத்துக்குடி மாவட்ட திமுக அவைத்தலைவர் கழகத்தில் இணைந்தார்

தூத்துக்குடி மாவட்ட திமுக அவைத்தலைவர் கழகத்தில் இணைந்தார்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் திரு.N.K.பெருமாள் Ex.MLA அவர்கள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *