மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று @CEATtyres நிறுவனத்தின் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த போது காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் திரளான மக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்களில் வயதான மூதாட்டியிடம் நலம் விசாரித்து, கனிவுடன் குறைகளைக் கேட்டறிந்தார்.
