திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி – மாண்புமிகு முதல்வருக்கு நன்றி!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி – மாண்புமிகு முதல்வருக்கு நன்றி!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று, மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பெஞ்சமின் அவர்கள் மற்றும் திரு.க.பாண்டியராஜன் ஆகியோர் சந்தித்து, “திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுத் தந்தமைக்காக நன்றி” தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *