திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர்

திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.K.ஜெயக்குமார் அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *