திருப்பரங்குன்றம் தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரப்புரை

திருப்பரங்குன்றம் தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரப்புரை

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் கழக வேட்பாளர் திரு.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *