திருப்பரங்குன்றம் தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரகனூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய இடங்களில் கழக வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாக்கு கோரி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *