திமுகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட அவைத் தலைவரும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகியோர் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.
