தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

21.01.2020 முதல் 24.01.2020 வரை மற்றும் 25.01.2020 ஆகிய தேதிகளில் கழக நிறுவனர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலான பொதுக்கூட்டங்கள் கழக அமைப்புகள் செயல்படும் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *