தலைமைக் கழக அறிவிப்பு!

தலைமைக் கழக அறிவிப்பு!

கழகம் அமைத்திருக்கும் தேர்தல் நிலை குறித்து கழகத்தை சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொதுவேளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்றும், கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாவட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த திரு.A.பொன்னுசாமி என்பவரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *