தமிழக காவல் துறையினருக்கு பொங்கல் சிறப்புப் பதக்கங்கள்!

தமிழக காவல் துறையினருக்கு பொங்கல் சிறப்புப் பதக்கங்கள்!

பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் சிறப்புப் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *