தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்

தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்

வருகின்ற 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு நிறைவேறவும்; உங்களின் உண்மை சேவகர்களாகிய எங்கள் நற்பணிகள் தொடரவும்; தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *