“சொல்வோம்-வெல்வோம்” சிறப்பு பயிற்சி பட்டறை – மாண்புமிகு முதல்வருக்கு அழைப்பு

“சொல்வோம்-வெல்வோம்” சிறப்பு பயிற்சி பட்டறை – மாண்புமிகு முதல்வருக்கு அழைப்பு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கழக இலக்கிய அணி செயலாளர் திருமதி P.வளர்மதி அவர்கள் சந்தித்து மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி (3.3.20) நடைபெறவுள்ள “சொல்வோம்-வெல்வோம்” என்ற சிறப்பு பயிற்சி பட்டறைக்கான அழைப்பிதழை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *