“சொல்வோம் வெல்வோம்” – சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

“சொல்வோம் வெல்வோம்” – சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி கழக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற “சொல்வோம் – வெல்வோம் – சிறப்பு பயிற்சி பட்டறை” நிகழ்ச்சியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்து, ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *