மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்புநர்கள் உட்பட 5,224 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
