கோயம்பேட்டில் ரூ.486.21 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் – மாண்புமிகு முதல்வர் துவக்கி வைத்தார்

கோயம்பேட்டில் ரூ.486.21 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் – மாண்புமிகு முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை – கோயம்பேட்டில் இன்று (29.11.2019) ரூ.486.21 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *