மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கொங்குநாடு விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து கோவை மாவட்டத்தில் அரசு சார்பில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் இடங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க ஆணையிட்டமைக்காக நன்றி தெரிவித்தனர்.
