காவேரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் – மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி

காவேரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் – மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி

“காவேரி உபரிநீர் திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை” மேற்கொண்டதற்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை புதுக்கோட்டை மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *