“காவேரி – தெற்கு வெள்ளாறு இணைப்புக் கால்வாய்” நிதிநிலை அறிக்கைக்கு மாண்புமிகு துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் விவசாயிகள் சங்கத்தினர்

“காவேரி – தெற்கு வெள்ளாறு இணைப்புக் கால்வாய்” நிதிநிலை அறிக்கைக்கு மாண்புமிகு துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் விவசாயிகள் சங்கத்தினர்

காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.7677 கோடி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முதனிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.700 கோடி ஒதுக்கியமைக்காக மாண்புமிகு அமைச்சர் C.விஜயகுமார் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய விவசாயிகள் சங்கத்தினர், இயற்கை விவசாய கூட்டமைப்பு சங்கத்தினர், தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் இயக்க செயலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *