காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட “சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” – மாண்புமிகு முதல்வருக்கு கருணாஸ்  MLA  நன்றி

காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட “சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” – மாண்புமிகு முதல்வருக்கு கருணாஸ் MLA நன்றி

மாண்புமிகு முதல்வர் அவர்களை திரு.கருணாஸ் MLA அவர்கள் சந்தித்து #CauveryDelta பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் “காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *