“காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம்” மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர்

“காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம்” மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர்

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்தமைக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை புதுக்கோட்டை மாவட்ட இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *