காலியாகிறது அமமுக கட்சியினர் கூடாரம்

காலியாகிறது அமமுக கட்சியினர் கூடாரம்

அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் அமமுகவின் தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அமமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி தாய்க்கழகமான அஇதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று பாளையங்கோட்டை, களக்காடு, நாங்குனேரி அமமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *