கழகத்தில் இணைந்தனர் சிவகங்கை அமமுக நிர்வாகிகள்

கழகத்தில் இணைந்தனர் சிவகங்கை அமமுக நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவளை சந்தித்து தாய்க்கழகமான அஇஅதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *