கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள்- மாண்புமிகு துணை முதல்வர் திருவுருவச் சிலைக்கு மரியாதை

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள்- மாண்புமிகு துணை முதல்வர் திருவுருவச் சிலைக்கு மரியாதை

தென்மாவட்ட விவசாயிகளின் துயர் தீர்த்துவரும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய திரு.கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி, லோயர் கேம்பில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில், அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *