கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல்

கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடிக்கல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1259.38 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 15கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *