கடலோர பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்கு விருதுகள், பதக்கங்கள்!

கடலோர பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்கு விருதுகள், பதக்கங்கள்!

சிறப்பான சேவை, கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த எடுத்த முன்னெடுப்பிற்காகவும் நாட்டின் முன்மாதிரி அமைப்பாக விளங்குவதற்காகவும் தமிழக கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்ட SKOTCH தங்கவிருது, தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருதுகளை கடலோர பாதுகாப்பு படை இயக்குநர் அவர்கள் மற்றும் உத்திரபிரதேசம் – லக்னோவில் நடைபெற்ற தேசிய தீயணைப்பு மற்றும் தீயணைப்பு சேவை விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 33 தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *