நெல்லை மாவட்டம் வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான சாகுபடிக்கு 26.11.2019 முதல் 29.03.2020 வரை தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
