“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா!!

“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா!!

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று (3.03.2020) கழக அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் “சொல்வோம் – வெல்வோம் – சிறப்பு பயிற்சிப் பட்டறை” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கழக இலக்கிய அணி சார்பில் தயாரிக்கப்பட்ட “எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” (பாகம்-1) குறுந்தகடு வெளியீடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *