உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாண்புமிகு முதல்வர் வாழ்த்து

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாண்புமிகு முதல்வர் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு.அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீதியரசர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *