உடல் உறுப்பு தனத்தில் தமிழகம் முதலிடம் – தொடர்ந்து 5வது முறையாக தேசிய விருது

உடல் உறுப்பு தனத்தில் தமிழகம் முதலிடம் – தொடர்ந்து 5வது முறையாக தேசிய விருது

புதுடில்லியில் நடைபெற்ற 10-வது இந்திய உடல் உறுப்புதான தினவிழாவில், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் பெற்றமைக்காக வழங்கப்பட்ட 3 விருதுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் மாண்புமிகு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *