இளைஞர்களை ஊக்குவிக்கும் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” துவக்கம்

இளைஞர்களை ஊக்குவிக்கும் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” துவக்கம்

மாணவச்செல்வங்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, போடிநாயக்கனூர் தொகுதி – மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு விளையாட்டு போட்டிகளை” மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *