இராமநாதபுரம்,  விருதுநகரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழா!!

இராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழா!!

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மாண்புமிகு அமைச்சர்கள் @Vijayabaskarofl @RajBhalajioffl ஆகியோர் சந்தித்து 01.03.2020 அன்று இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *