இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா!!

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா!!

இராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பூமி பூஜையிட்டு, அடிக்கல் நாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *