இராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டப திறப்பு விழா

இராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டப திறப்பு விழா

கடலூரில் (25.11.2019) நடைபெறவுள்ள இராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *