இராணிப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

இராணிப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

இராணிப்பேட்டையில் இன்று நடைபெற்ற புதிதாக தோற்றுவிக்கப்பட்ட “இராணிப்பேட்டை” மாவட்ட துவக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *