ஆதி திராவிடர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிக் கட்டடங்கள் திறப்பு

ஆதி திராவிடர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிக் கட்டடங்கள் திறப்பு

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.47.30 கோடி மதிப்பிலான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடங்கள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *