அரசு மானியத்துடன் ஆவின் பாலகம்  – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

அரசு மானியத்துடன் ஆவின் பாலகம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்.

தேனி என்.டி.ஆர் மக்கள் மன்றத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் “மாற்றுத்திறனாளிகள் அரசு மானியத்துடன் ஆவின் பாலகம் நடத்தும் திட்டத்தினை” துவக்கி வைத்து, அதற்கான அனுமதி ஆணையினை மாற்றுத்திறனாளி பயனாளியிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *