“அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்” மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கம்

“அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்” மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் “அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை” துவக்கி வைத்து, திருச்சி மாவட்ட விளையாட்டரங்க விடுதியில் கட்டப்பட்ட கூடுதல் விடுதி கட்டடத்தை திறந்து வைத்தும், “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் இலச்சினையை” (Logo) வெளியிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *