அமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்

அமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அமமுகவிலிருந்து விலகிய தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் திரு.C.செல்வகுமார் அவர்கள் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *