அஇஅதிமுகவில் இணைந்தனர் திருச்சி மாவட்ட அமமுகவினர்

அஇஅதிமுகவில் இணைந்தனர் திருச்சி மாவட்ட அமமுகவினர்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக மற்றும் தீபா பேரவை கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தாய்க்கழகமான அஇஅதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *